பூவிடைப் பனித்துளிகள் 30_Final

Advertisement

Aruna Kathir

Well-known member
Member
வணக்கம்,

கதைக்கு இத்தனை நாள் ஊக்கம் அளித்த நட்புக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை உங்களுக்குப் பிடித்திருந்தால்(பிடிக்கவில்லை என்றால் எதனால் என்றும்) மறவாமல் கருத்திடவும்.

"வழக்கமான காதல் கதை என நம்பி படிச்சேன்" என்று ஒரு தோழி வருத்தம் தெரிவித்தார். கதையின் பிற்பகுதியில் இருந்தே இது முழுவதும் காதல் கதை அல்லவேன்று சொல்லியிருந்தேன். காதலும் கலந்த கதை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

நன்றி. அடுத்த கதையுடன் மீண்டும் சந்திக்கலாம்.
டேக் கேர்

பூவிடைப் பனித்துளிகள் 30(1)

பூவிடைப் பனித்துளிகள் 30(2)
 
கதை நட்பில் ஆரம்பிச்சு கல்லூரி காலத்தில் பயணிச்சு காதலை கலந்து, காணாமல் போன நாபியை தேடி, சுபமா முடிஞ்சிருச்சு. Good Entertaining story.:):)
 
வணக்கம்,

கதைக்கு இத்தனை நாள் ஊக்கம் அளித்த நட்புக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். கதை உங்களுக்குப் பிடித்திருந்தால்(பிடிக்கவில்லை என்றால் எதனால் என்றும்) மறவாமல் கருத்திடவும்.

"வழக்கமான காதல் கதை என நம்பி படிச்சேன்" என்று ஒரு தோழி வருத்தம் தெரிவித்தார். கதையின் பிற்பகுதியில் இருந்தே இது முழுவதும் காதல் கதை அல்லவேன்று சொல்லியிருந்தேன். காதலும் கலந்த கதை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

நன்றி. அடுத்த கதையுடன் மீண்டும் சந்திக்கலாம்.
டேக் கேர்

பூவிடைப் பனித்துளிகள் 30(1)

பூவிடைப் பனித்துளிகள் 30(2)
Nirmala vandhachu 😍 😍 😍
 
💞💞 அந்த நேரத்தில் பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லாமல் ரொம்ப கஷ்டம் தான். இண்டெர்ஸ்ட்டிங் ஸ்டோரி.
 
Last edited:
அப்பாடா நல்லவேளை ஒண்ணும் ஆகாம மூணு பேரும் தப்பிச்சிட்டாங்க, நைஸ் ஸ்டோரி, கொரானா கால கட்டங்கள் நினைவுக்கு வந்தது. 👌👌👌👌
 
Advertisement

Advertisement

Back
Top