பூவிடைப் பனித்துளிகள் 1

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு ஆரம்பம்
இந்த பெண் எதுக்கு வேலைய
விட்டா
மிக்க நன்றி சிஸ்.... அதானே பாருங்க. ஒரு வேலை கிடைக்காம, கிடைச்ச வேலைய யாராச்சும் விடுவாங்களா?
 
Intha kalathule work iruntha than mathippunu akiruchu, di vi, dine frd ship super🤝🤝🤝😍😍😍
உண்மை உண்மை.. இப்போ பெண்களுக்கு வேலைங்கறதும் சுய சம்பாத்தியம்ங்கறதும் ரொம்ப அவசியம்னு ஆகிருச்சு சிஸ்.. திவி, தினேஷ் ரெண்டு பேரும் நல்ல காம்போ...
 

Advertisement

Advertisement

Back
Top