புது வெள்ளை மழை 21 1 புது வெள்ளை மழை 21 2 :) :) :) :)
Joher Well-known member Member Dec 9, 2021 #6 அப்பாவி கயலை அடப்பாவி கயலா மாத்திடுவா போல ராதிகா..... நந்தா பற்றி தெரிஞ்சே எவ்ளோ கொழுப்பு ராதிகாக்கு...... நந்தா செம நல்ல கொடுக்கிறான் எல்லோருக்கும்..... குழலி ஏன் இப்படி இருக்காங்க..... பொண்ணை ரொம்ப கெடுத்துவச்சிருக்காங்க..... *********** வைஷ்ணவி யாரு??? 2 இடத்தில இருக்கே..... Last edited: Dec 9, 2021
அப்பாவி கயலை அடப்பாவி கயலா மாத்திடுவா போல ராதிகா..... நந்தா பற்றி தெரிஞ்சே எவ்ளோ கொழுப்பு ராதிகாக்கு...... நந்தா செம நல்ல கொடுக்கிறான் எல்லோருக்கும்..... குழலி ஏன் இப்படி இருக்காங்க..... பொண்ணை ரொம்ப கெடுத்துவச்சிருக்காங்க..... *********** வைஷ்ணவி யாரு??? 2 இடத்தில இருக்கே.....
G Geethazhagan Well-known member Member Dec 9, 2021 #8 குழலி ஏன் இப்படி இருக்கார் மருமகளுக்கு சப்போர்ட் பண்ணாமல் அண்ணன் பொண்ணுக்கு பண்ணிக்கிட்டு. ராதிகா பரணிக்கு ஜோடி சேர்த்தா நந்தாவை கயலை விட்டுடுவாளா. கயல் நல்லா திறமையை வளர்த்துக்கோ Last edited: Dec 9, 2021
குழலி ஏன் இப்படி இருக்கார் மருமகளுக்கு சப்போர்ட் பண்ணாமல் அண்ணன் பொண்ணுக்கு பண்ணிக்கிட்டு. ராதிகா பரணிக்கு ஜோடி சேர்த்தா நந்தாவை கயலை விட்டுடுவாளா. கயல் நல்லா திறமையை வளர்த்துக்கோ