Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 24.1

Advertisement

Paavam pa Purna thape illama Pali sumathiraga pa 🙄🙄 authorjii neega last a Purna nalla vazhuratha ivaga paakamum jii athu mathiri oru seen vaiga jii 🤷🤷
 
வாழ்த்துக்கள் சம்பூ. இனியாவது உனக்கு எல்லாமே நல்லதா நடக்கும்.
அடப்பாவிகளா என்னடா பண்ணப் போறீங்க சம்பூவ.
 
இப்ப பூர்ணாக்கு குழந்தை வந்துடுச்சு ரொம்ப சந்தோசம்
 
என்னங்க ஆராதனா…திரும்ப திரும்ப பூர்ணா குழந்தை வேண்டி செய்த பரிகாரங்களை தான் முன்பே எழுதிவிட்டீங்களே…இப்போது அவளின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள முடியாமல் முன்புபட்ட வலிகளை எழுதி அவளை கொண்டாட முடியாமல் செய்துவிட்டீங்களே..
இது ஏதோ பின்னாடி வரப்போகும் வலிகளுக்கு முன்னோடியா?
தயவுசெய்து பூர்ணாவின் சந்தோஷத்தை அவள் முதல் மகளுடன் சேர்ந்து கொண்டாடவிடுங்கள்.
 
Top