Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 23.2

Advertisement

பவி மேல உயிரா இருக்கா சம்பூ. பவி சம்பூதான் தன்னோட அம்மான்னு ரொம்ப தெளிவா இருக்கா. பெரியாத்தா சொல்றதுல தப்பேதும் இல்லை. நிதர்சனத்தை தான் சொல்றாங்க. வாவ் சம்பூக்கு நல்லது நடக்க போகுதா? அவளோட நீண்ட நாள் மனக்கஷ்டம் தீரப்போகுதா? பதிவு அருமை ஜீ.😍😍😍😍😍😍
 
Top