Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 20.2

Advertisement

விட்டுதள்ளு சம்பூ பழைய குப்பைய கிளருன்னா கெட்டவாடை தான் அடிக்கும். இப்ப இருக்கிற வாழ்க்கையின் நிதர்சனம் புரிஞ்சுக்கோ.
 
பூர்ணாவின் மனசுல ஓடும்
வேதனைகள் ஏக்கங்கள்
தீரும் காலம் வருமா

வேலு பூர்ணாகிட்ட
பேசுனது ரொம்ப அழகான
புலம்பல்
 
எவ்ளோ சந்தோசமா இருந்த நாள் இப்படி ஆகிடுச்சே சம்முக்கும் ஒரு குழந்தையை கொடுத்திடுங்க டைட்டரே
 
Top