வணக்கம் மக்களே! கணவர் லிவு முடிஞ்சு டெல்லி கிளம்பிட்டாங்க. கொஞ்சம் சோகம். அதான் சின்ன எபி. இனி, ரெகுலர் அப்டெட் வரும் ஃப்ரெண்ட்ஸ். எனக்காக காத்திருந்து கதையை மறக்காமல் ஆதரவு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. அடுத்தடுத்து தொடர் சீக்கிரம் வரும். கதை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது. தங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் மக்களே! நன்றி!