Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 14.2

Advertisement

அரசி பேருக்கு ஏத்தமாதிரி பேசித்தள்ளிட்டாப்புல. ஹா ! ஹா! ஏப்பா கலை பாகுபலி நினைப்போடி மாமியாரை அலேக்கா தூக்கிட்டியோ? . புள்ளபூச்சியெல்லாம் உன்னைய கலாய்க்குதுப்பா கலை. கேஸை வாபஸ் வாங்குனது பஞ்சாயத்து பண்ணத்தானா? . வேலு தெளிஞ்சிட்டான். இத்தனை பிரச்சினை ஆகுது அமுக்கினியாட்டம் இருக்குறாளே தாமரை
 
Top