Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் மழை வரப்போகுதே 6

Advertisement

உண்மை தான், இந்த வயதில் அத்துனையும் நீங்க சொன்னது உண்மை. புரிய வேண்டிய பிள்ளைகளுக்கு புரிய மாட்டேங்குதே.
 
இந்த வயசுல இதையெல்லாம் கடந்து வந்த தான் நல்ல இருக்கும் :love: :love: :love:
 
கௌசிக்கு இரண்டும்கெட்டான் வயசு அழகாஇருக்கிறாய் என்று சொன்னவுடன் வானத்தில பறக்கிற எண்ணம் ..... எனன உரண்டை இழுத்துவிடப்போறாளோ?
 
Top