மழை 18 - Tamil Novels at TamilNovelWriters
மனோவின் பைக் அந்த சாலையில் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. இன்றும் கயிறு ஆலைக்கே வண்டியை ஓட்டினான். பின்னால் நேற்றை போல கௌசி அமர்ந்திருந்தாலும் அவளிடம் பேசும் எண்ணம் அவனுக்கு துளிக்கூட இல்லை. “மாமா, எனக்கு பூ வேணும்!” கௌசி வேண்டுமென்றே கேட்டாள். அவன் காதில் வாங்கியது போலவே இல்லாது...
tamilnovelwriters.com