Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் மழை வரப்போகுதே 13

Advertisement

இந்த கௌசி பொண்ணு என்ன இப்படி இழுத்து விட்டிருக்கு ??

வயசு சரியில்ல கௌசிக்கும், ஹரிக்கும் அதை தவிர வேற என்ன தகுதியா வேணும் அன்புக்கு.

ஏதோ நடந்திருக்கு ஹரிக்கும் கௌசிக்கும், ஹரி என்ன செஞ்சு தொலைச்சான் ??
 
கொழுப்பு எடுத்த கெளசி. படிக்க வசதி இல்லாமல் நிறைய பசங்க கஷ்டப்படுகிறார்கள். கெளசி போல பசங்க பண்ணுற தப்பால எங்க நம்ம பசங்களும் இப்படி கெட்டு போய் விடும் என்று பயந்து படிக்க விடாமல் கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறார்கள். கெளசிக்கு அவங்க அப்பா கொடுத்து எல்லாம் பத்தாது.
 
Ipoavum nee avalukku enna aachunu sollala.. aanalum andha hari eadho panirukkan nu mattum puriyudhu..Mano kattikittan nara varaikkum sandosam Dan.. eppo adutha ud???
 
மனோகரன் தாலி கட்டிட்டானா
ஹரி இருக்கானா உயிரோட
 
Top