Nirmala vandhachu ???மனம் விரும்புதே 7 - Tamil Novels at TamilNovelWriters
Episode 7 பரசுராம் வந்துப்போன பிறகு ஷியாமளன் சிந்தனைவயப்பட்டவனாகவே சுற்றினான். ஒரு வாரமாய் தன்னை கட்டாயப்படுத்தி இயல்பாய் இருப்பதை போல காட்டிக்கொண்டவனுக்கு இப்போது அப்படி நடிக்க கூட வராமல் போக, மதியத்திற்கு மேல் ஷோரூம் வந்த மார்த்தாண்டம் அவனை கண்டுகொண்டுவிட்டார். “மறுபடியும் அந்த பொண்ணு...tamilnovelwriters.com