Adiye janani,unai Ellam...evalo safe ah un game ah oru appavi payanah pathu vilayadiruka....poi unga appa kita solu ,ni panna ellathayum...apa theriyum Sethi...
ஜனனி..... அவன் உணர்வுகள் கூட விளையாட உனக்கு என்ன உரிமை இருக்கு??
அவனுக்கு lyf வெறுத்துடாதா??
ஜானு னு எவ்ளோ பாசமா, அன்பா கூப்பிடுறான்??
மனம் விரும்பு........ தே னு கூவியது எல்லாம் பொய்யா கோபால்??
படிப்பு வேறு........ காதல் வேறு........ அவள் எப்படி அவனுடைய பீலிங்ஸ் கூட விளையாடலாம்......... மன வலி என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்.......
பெண்களுக்கு வேற ஆண்களுக்கு வேற என்று இல்லை....... இந்த டயலாக் அவன் சொல்லியிருந்தால் இவள் என்ன பண்ணுவாள்...........
Naa starting la irunthe இது தான் இருக்கும் nu நினைச்சேன்...... அவன uyiroda konnutaa..... இப்போ santhoshama இரு maa.... காதல் கல்யாணம் mela நம்பிக்கை இல்லாமல் இருந்தவன் நம்பிக்கை vera vechi இப்போ அவன் சுத்தமா வெறுக்க vechita.... இனிமேல் என்ன aaga pooguthoo