Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும! என் கல்யாணம் - 07

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

யோவ் சிதம்பரம்
வெண்ணை பிஸ்கட் வாங்கிட்டு வந்து தின்னுறதுக்கு மட்டும் கொடுக்குறியே
அக்கா பொண்ணை வந்தவன் கண்ணில் காட்ட வேண்டாமா?

அடச்சே
கரெக்ட்டா மாப்பிள்ளை வர்ற நேரத்திலே பார்க்க விடாமல் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு
இந்த நீலாவுக்கு சுத்தமா அறிவே இல்லை

யோவ் சண்முகம்
எவ்வளவு நேரம்தான் பெட்ரோலு பங்க்குன்னு வீரகேசரி பேசுவான்?
சட்டுபுட்டுன்னு உன் பொண்ணை வீரா கண்ணிலே காட்டுய்யா
 
Last edited:
Innum eppo Dan kaattuva ponna?? Avana paarthu ava ennatha react panra nu aarvama irundha thodarum nu pottutiye priyaa ma...
 
இந்த தம்பி மேட்டர் எல்லாம் எங்க இருந்து புடிக்குரீங்க ரைட்டர் மேடம் ????
 
Top