Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 03

Advertisement

இவங்களாம் ஃப்ரண்ட்ஸா?

இவள பார்க்கிறவங்க ஏன் பாப்பானு சொல்றாங்க?

ஆனா அஷ்டாக்கு அவங்கப்பாவும் அப்பத்தாவும் ரொம்ப செல்லம் கொடுக்கிறாங்கனு தோனுது
Chellam koduthu kedukkaranga
 
ரொம்ப பண்ணுறாளுக
இவளுக கல்யாணம் செஞசு
என்னத்த சாதிச்சுட்டாங்களாம்

இவள பாத்தா பாப்பா மாதிரியா
இருப்பாளா ஆனா அவள்
சொன்ன ஹைட் வெய்ட்டு
அப்படி நினைக்க தோனலயே
 
பாப்பா.. பாப்பா..
பார்க்க ரொம்ப சின்ன பொண்ண தெரிவா போல... ஏம்மா நீங்கல்லாம் friends சா இப்படிதான் அவளை காயப்படுத்தி சந்தோச படுவீங்களா ?????
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

அம்மாவின் பேச்சை மதிக்காமல் வந்ததற்கு அஷ்டலட்சுமிக்கு நல்ல செருப்படி கிடைத்தது
முட்டாள் அஷ்டாவுக்கு நல்லா வேணும்
 
Last edited:
ஹலோ சகோஸ்!!!

போன எபி'ல ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை சில்லறையா ஹீரோயின் வாங்குனதா ஆர்க்யூ பண்ற ஸீன் இருந்துச்சு! ரெண்டாயிரத்தை சில்லறை'ன்னு யாரும் குடுக்க மாட்டாங்க இல்லையா? அது சிலருக்கு சந்தேகம் வந்து கமென்ட்ல கேட்டுருந்தீங்க!

இந்த இடத்துல தான் நம்ம ஹீரோயினோட அறிவுக்கூர்மையை நீங்க கண்டுக்கணும்! இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட யோசிக்காம கூட்டத்தை கூட்டி சண்டை போட்டு பங்க் ஓனரை ஏமாத்துனதா(!?) நினைச்சுக்கிட்டு போய்ட்டா! ஹீரோயினோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் இந்த ஸீன்!

பங்க் ஓனர் நம்ம ஆளுங்குறதால ஆர்க்யூ செய்யாம, கூட்டம் கலையட்டும்ன்னு அனுப்பி வச்சுடுவான்!

இது ஈசியா புரியும்ன்னு நினைச்சேன்! புரியுற மாதிரி நான் 'கன்வே' செய்யலை போல! ?




அதெல்லாம் ரொம்ப நல்லாவே ஈஸியா புரிஞ்சது, பிரியா டியர்
அதான் அவ்வளவு ஜொள்ளு விட்டு பெட்ரோல் பங்க்கையே கழுவி ஊத்திட்டுத்தானே அந்த இரண்டாயிரம் ரூபாய் நோட்டை பிரேம் போடாத குறையா பர்ஸில் வீரா வைச்சிருக்கிறானே
 
Top