Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'டும்! டும்! என் கல்யாணம் - 01

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew

 
???

Welcome Back Baby....
புது கதைக்கு வாழ்த்துக்கள்...
பிரியாவுக்கு தான் கல்யாணம் ஆயாச்சே....???
டும்.. டும்... யார் கல்யாணம்???? ???
 
உங்களுடைய "டும் டும் என்
கல்யாணம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரியா மோகன் டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

ஆரம்பமே சூப்பரா இருக்கு
அன்னைக்கு பார்த்து பார்த்து செய்யும் வீர கேசரியை மகனாக பெற்றதற்கு விஜயவேணி தவம் செய்திருக்க வேண்டும்
எட்டில் செவ்வாய்?
ஆனால் பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அப்படி பார்க்க மாட்டார்களே
 
Last edited:
அருமையான ஆரம்பம் பிரியா???.உங்கள் டும் டும் என் கல்யாணம் என்னும் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பிரியா?????.

வயசுக்கு வந்த புள்ளைய கக்கத்துல வச்சிருக்காளா????.
வகுத்தெறிச்சல் வருதோ இல்லையோ வம்பிழுக்கறியே கௌசி???.

ஜாதி தடையில்லை,அழகு தேவையே இல்லை என சொல்லியும் வீர கேசரிக்கு பொண்ணு கிடைக்கலையா????.
 
Last edited:
Top