ரெண்டாவது எபிலயே ஒருவிக்கெட்ட போட்டு தள்ளியாச்சா?
Nirmala vandhachu ???எ லவ் 2
comments ellam paathen??? so happpyyy... idhe speed la gap vidama naa epi podanum, kurukka endha mannu lorry um vandhu damage pannidakudadhu nnu vendikkitte next epi ezhudHittu iruken?
கதை ல ரெண்டு ஹீரோ, ரெண்டு ஹீரோயின்!! சோ, பவித்ரா வும் ஹீரோயின் தான், சம்யுக்தாவும் ஹீரோயின் தான்...!