பிரியங்கள்-24

Advertisement

அதிரன் ஒரு பாட்டு செலக்ட் பண்ண சொன்னதுக்கு ஒரே பாட்டுல ஒன்றா ரெண்டா ஆசைகள்னு விளக்கமா அனுப்பி வச்சிட்டா😍😍😍😍😍.

அவினாஷ கூடவே கூட்டிட்டு போகறது நிம்மதியா இருக்கு🥺🥺. என்ன தான் அவன் வெளியூர் வேலைக்கே போறதாக இருந்தாலும் அவன் அங்க போய் ஜாயிண் பண்ற வரைக்கும் பிள்ளை தனியா இருப்பானேனு நினைச்சேன். நல்ல வேலையா அதிரன் அவனையும் அக்கா கூடவே கிளம்பவும் வச்சு, இங்கேயே வேலையையும் பார்க்கற மாதிரி செய்துட்டான்🤗🤗🤗🤗🤗.

இந்த புரளி பேசுற சொந்தக்காரங்களையெல்லாம்
நம்மளால விலக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது. விதியேனு போயிடலாம்னு பார்த்தாலும் வழிய வந்து கையைப்பிடிச்சி இழுக்குதுங்க😈😈.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top