Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 9

Advertisement

Suththa paithiyakaarathanamaaka irukkiraal Pavithra Balaramana etharku thirumanam seiyaamaleye irunthirukkalaam vaazhkaiyai ezhantha pinbu puriuma illai appothum puriyaadha theriyavillai
 
பவித்ராவை யாரும் அவரை பார்த்துக்க வேண்டாம்னு சொல்லல. கோமதி எப்படி ரெண்டு பக்கமும் சமாளிக்கலாம்னு அதுக்கு ஒரு வழியும் சொல்றாங்க, அப்படியும் விட்டேத்தியா பேசறா. இவ்வளவு ஏமாளியா இருக்க வேண்டாம்.
 
பவித்ரா வளர்த்த நன்றி, பார்க்கலன்னா ஊர் பேசும் னு ஏதேதோ நினைச்சு பலராமனையும் கோமதிம்மாவையும் முக்கியமா அவ வாழ்க்கையையும் பத்தி யோசிக்கவே இல்ல
 
Top