வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க..
இப்படி எல்லாம் கதை சொல்லும் அழகு எல்லோருக்கும் கிடையாது......
சாட்சாத் சரஸ்வதி கடாட்சம்....
Thanks dear Pavima....
All the best
வாழ்க வளமுடன்
ஜிஷ்ணுக்கு அடுத்து தெலுங்கு ஹீரோக்கள்னாவே ஒரு மயக்கம் வரவைச்சது நம்ம சிரு தான்ரீரன்லயும் முதல்ல படிச்ச அதே ஃபீலோட படிச்சேன்...அந்த ஃபீல குறையாம கொடுத்தது உங்க எழுத்து பவி மா...திரும்ப படிக்க ஆரம்பிச்ச போது ஜெகாக்கு தனிக்கதை கேட்ருக்கலாமோன்ற ஃபீல் முடிச்ச பிறகு ரொம்ப தோனுது
அடுத்து காளிதாஸ்..நீங்க readers choice கேட்ட போதே இவனுக்கு தான் vote பண்ணேன்...கொஞ்ச நாளா மனசுக்குள்ள பிராண்டிகிட்டு இருக்கான்...