Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம்' - 11

Advertisement

Rendu perkum oru viruppam iruku. Idha epdi proceed Panna poraanga? Achamma oda relative ah? Super. 3 naalil kalari - 🤣🤣. Achchachan kita sollu pidivadham,veembu adhigama irukaravangala samalika thimir irukaravangalala daan mudiyumnu.

Pavazha malli - smells very good. Keezha udirndha poo sema vaasamairukum. Maranthula irundhu parichu paathadhilla naan. i
 
பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(1)


பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம் - 11(2)

Thanks alot friendss :love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:


இந்த பாட்டுல தான் இந்த பூ பெயர் எனக்குத் தெரியும். இந்த பூ பார்த்திருந்தாலும் பெயர் தெரியாது, வாசமும் தெரியல. அப்புறம் பறிச்சு முகர்ந்து பார்த்தா, ஒரு ப்ரத்யேக ஸ்மெல். எனக்குப் பிடிச்சிருந்தது. இனிமே எனக்கு இந்த பூ ரொம்ப ஸ்பெஷல். அழகா இருக்கு'ல்ல



View attachment 7683
Unga ezhutha rasikratha vida nenga unga rasanai ah solrathu enaku romba pudikum...
 
ஜெயேட்டா... 🥰🥰🥰🥰🥰

ஓ மினி பாட்டி பேத்தி ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டாங்க....
அப்போ பொண்ணு கேட்குறது ஈஸியா போயிடும்... பிரதாபன் நாலு காட்டு காட்டினாலும் கடைசில பொண்ணு குடுத்துடுவான்... 🤭

மினிக்குட்டி வினயனை பிடிச்சுடுச்சு.... வினயனுக்கு இப்போ தான் ஆரம்பம் மூணு நாள் இருக்குல்ல.... 😝
மினி சாப்பாட்டை சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ வினயா... 🤣
 
எப்டி இப்டி சூப்பரா connect பன்னிட்டிங்க. செம்ம போங்க.
அவனே பாவம் மூனு நாள் தான்னு எண்ணிட்டு இருக்கான். இப்ப sightஆ மட்டுமில்லாம அடுத்த levelக்கு வினயன் போய்டுவான்னு பக்ஷி சொல்லுதே...

Deja vuனு குழம்பினான் பாவம்.

ஜெயேட்டா உங்க உடன்பிறப்ப பார்ப்பிங்களா இல்ல வினயன் இப்பத்திக்கு escape ஆகிடுவானா?
 
எப்டி இப்டி சூப்பரா connect பன்னிட்டிங்க. செம்ம போங்க.
எனக்கும் எப்படி இப்படின்னு தோணுச்சு....
தேவிகுளத்தில இருக்கும் போதே பூவம்பள்ளில் போற plan இருந்திருக்குமோ அனியத்திக்கு :unsure: :unsure: :unsure: :unsure:
 
ஹ ஹா:mad::p:eek:
என்னடா எங்கயோ பாத்த மாதிரி
இருக்குனு நினைச்சானே
அண்ணன் தம்பி சந்திப்பு நிகழுமா
:cool:o_O
 
வினையான் , மினி ரெண்டு பேருக்கும் அடுத்தவங்களை பிடிச்சிருக்கு.

இப்போ அவனோட அச்சம்மா மினியோட அச்சம்மாவா இருக்கிறதால இது குடும்பத்தால நிச்சயிக்கப்பட்ட திருமணமா இருக்குமா?
இந்த பூக்களோட பேரு இப்பதான் தெரியும்.
 
Top