Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டில் புது விஜயம்' - 11

Advertisement

இந்த பாட்டுல தான் இந்த பூ பெயர் எனக்குத் தெரியும். இந்த பூ பார்த்திருந்தாலும் பெயர் தெரியாது, வாசமும் தெரியல. அப்புறம் பறிச்சு முகர்ந்து பார்த்தா, ஒரு ப்ரத்யேக ஸ்மெல். எனக்குப் பிடிச்சிருந்தது. இனிமே எனக்கு இந்த பூ ரொம்ப ஸ்பெஷல். அழகா இருக்கு'ல்ல
இதை பாரிஜாதப்பூ, இராவு மல்லினும் சொல்லுவாங்க.....எங்க ஊர்ல பவளமல்லி தான்....எங்க ஊர் பக்கம் எல்லா கோயில்லையும் இந்த மரம் இருக்கும்
 
இப்படி ஒரு ட்விஸ்ட எதிர்பார்க்கல ...ரெண்டு மினியும் அக்கா தங்கை😄

தலைவர் மினிய இப்ப தான் சைட் அடிக்கவே ஆரம்பிச்சிருக்கார்...அவர் வண்டவாளம் தண்டவாளம் ஏறுற அன்னைக்கு பிரதாபன் ஒரு பக்கம் களரி ஆட ஜெய் ஒரு பக்கம் அவன் முதுகில சண்ட வாசிக்கனு ஜகஜோதியா இருக்கப் போகுது🤣
 
நாங்க இப்ப இருக்குற வீட்டு பக்கத்துல எங்க மாடிப்படி ஒட்டி இந்த செடி இருக்கு பவி மா...பூ பேர் தெரியாம இப்ப தான் கொஞ்ச நாள் முன்ன fbல ஒரு அக்கா சொல்லி தெரிஞ்சுகிட்டேன்😍
 
Top