Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 2

Advertisement

அப்போ இவன் மினிக்காக வரலையோ..... 🤔
மினி ரொம்ப கறாரா இருக்காளே..... ரெண்டு ரூபாய்க்காக ஒரு கோல்டு மெடலிஸ்ட் அ நிக்க வச்சு கேள்வி கேட்குறா... :D
பொன்னச்சனை பிடிக்கவே இல்லை... பிரதாபன் முரட்டு பிஸா இருக்கான்.... பாவம் வினயன் என்ன இலட்சியத்துக்காக இங்க வந்து சிக்கியிருக்கானோ... 😅
 
பொய் சொல்லிட்டு இங்க என்னடா பண்ற...அதுபோக பாலேட்டாவ ஜெய்ய எதுவும் பேசிவச்சியா🙄..இங்க வந்தும் இந்த தூங்கு தூங்குற...நீ பேர் நல்லாருக்குனு சொன்னது தெரிஞ்சா வாய உடைச்சிருவாங்கடா😂
 
Top