ஒரு காதலை சேர்த்து வைக்க, ஊரை விட்டு, உறவை விட்டு வந்த எங்காளு தம்பியை, அவன் அப்பாவே அனுமாருன்னு சொல்றாரு, முளச்சு மூணு இலை விடலை, அந்த மினி பொண்ணு குரங்கன்னு சொல்லுது... இதை கேட்ட என் மனசு என்ன பாடுபடுது...
View attachment 7764
தமிழ்ல பாடுதா இல்லை மலையாளத்துல பாடுதா கா?
உங்காளும் அவர் தம்பியும் சொகுசு குழந்தை... ம்கும்