Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 28 (Final)

Advertisement

Super story Pavithra. காதலுக்கு மொழி தேவையில்லை என்பது ரொம்பவே அழகான எடுத்து சொல்லும் இக்கதை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. Especially ரத்னா கபே அருகில் தான் நான் இருக்கிறேன். அதனால் ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள் பவி. உங்கள் ஒவ்வொரு கதையிலும் புதிய மொழியுடன் எழுதுவது நாங்களும் அதனுடன் பயணிப்பது மிகவும் அருமை.
வாழ்க வளமுடன்
 
😍😍😍

சூர்யா எனக்கும் ரொம்ப பிடித்த கதை.... நம்மளை அப்படியே அந்த காலத்துக்கு கூட்டிட்டு போய்... நம்ம பழைய நினைவுகளை அசைபோட வைத்தது...
முதல்ல பையனுக்கு கதை எழுதி, அப்புறமா அப்பாவுக்கு எழுதுன பாரு அங்க நிக்குற மேன் நீ... என்னமோ தெரியல, கோகி கேரக்டர் ரொம்ப பிடிச்சது...

அடேய் சிங்காரம், நீ சூர்யாக்கு பிள்ளையா இருக்கலாம்... ஆனா லவ்வர் சூர்யா பக்கத்துல கூட வர முடியாது... அவர் பிரியத்தம்மான்னு கூப்பிடற அந்த ஒத்த வார்த்தை போதும்.. அவரோட மொத்த காதலையும் சொல்ல... ❤️❤️

Oh Sindhu ma, your choice of songs and video clips ma, another level :unsure: 👏👏👏. Oh the love between Suryagaru and his Piriyaththammah so beautifully depicted in this video clip ma. “Sindhu Narayanan file illa irunthu eduththeengala ma?”🫅🫅🫅 Naan ungalukku oru honorary crown thanthiden.
 
Hi ma Intha kathaiyil neengal kurippitta, Rathna cafe, Devi theatre, Mount road, Beach antha kalakattam ellam muzhuvathum en lifevodu oththu pogum sambavam ennai accharya paduthiyathu, oru velai neengal yengalai patri therintha varo endrukuda ninaithen, yengal lifevum Surya & Yamunavai pondrathu thaan, enna oru mattram endral yen husband Advocate, yennudaiya vedu Devi theatre backside gate la irunthu 3 street thalli Zambazaar market pakkam thaan irunthathu, intha story very close to my heart with nostalgic moments, Thank you so much writerji for once again making me to remember those lovely and emotional moments. I am reading this story for 1st time, loved it so so much
 
Last edited:
Top