Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 3

Advertisement

யாருக்கு யார் என்று யாரோ ❓❓❓


இது தெய்வங்கள் ஆடும் ஆட்டம் என புரிவது எப்போது ❓❓❓

🥰🥰🥰
 
தாத்தா ஒரு கணக்கு பண்றார்.
விஜய் பிந்து ஒரு கணக்கு பண்றாங்க.
பிந்து ஜெயேட்டான்னு கூப்பிட்டதால் பிடிக்கலையா
பவி மா உங்களுக்கு தெழுங்கு மலையாளம் எவ்ளோ language தெரியுது அசத்துறீங்க
 
சூப்பர் சூப்பர் 😀
ஆனால் ஒண்ணு ஜி ,படிக்கிற நம்மள மண்டைய பிச்சுக்க வைக்கணும் என்று நீங்கள் சபதம் எடுத்தது போல் இருக்கு 😀
 
🙎🙎🙎🙎🙎🙎🙎ஹலோ ரெண்டு தாத்தாக்களும் செய்ய போகும் மனு தாக்கல் உங்க மனதை மதிக்கும் பேரன், பேத்திகளுக்கு மன நிறைவை தருமா என்று யோசிக்காமல் செய்வது நியாயமா?? 🙎🙎🙎🙎🙎🙎

பிந்து -விஜய் ஜோடி தான் நல்லாருக்கு, விஜய் உன்னோட தாத்தா தான் உனக்கு நம்பியார் 😒😒😒😒.
 
Top