Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 25

Advertisement

ஓணம் கொண்டாட்டம் பத்தி இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன். உங்க எழுத்த நேருல ஓணம் பாக்கனும்னு ஆர்வத்தை தூண்டுது. அச்சச்சன் தானே கண்டுபுடிச்சிடுவாரு... அப்புறம் ரெண்டு தாத்தாவுக்கும் உரிமை போராட்டம் வருமோ? ஊர்மி காதல் சொல்லிட்டா ஆனா அதைவிட ராஜீவன் ஸ்கோர் பண்ணிட்டாரு இந்த எபில
 
Oormi sema thelivu. Ippovum avlo emotion irukapavum appa nu sollala, rajeevan nu daan solra, avara paathu parithaba padara aana thaan kooda irundhurukalaamenu sollala. Loveum thatha,appa,amma kita yes sollitu daan solven nu solra. Pa sema sema thelivu.
Yeah. Thought the same. Emotional ah kooda appa nu utter pannalaiye nu.
But Prabakaran oru nalla appa vaa score pannitaar pola.
 
Top