கமெண்ட் எடிட் பண்ணிட்டேன் ??நீங்க ஹீரோயின் ஆர்மியா டோலி ???????
என்ன இருந்தாலுமm நம்ம அரி இல்லையா? அவனை இம்சை பண்ற பொண்ணை பேசுங்க யுவர் ஹானர்???
இவன் நம்ம அரி இல்ல இவன் பூமர் ஆவி புகுந்த அரி ( வேலாயுதம் டெம்லேட்) ? இப்போதைக்கு ஹீரோயின் ஆர்மியும் இல்ல அவ அகம் பிடிச்சவளாட்டம் இருப்பாளாட்டம் இருக்கு டோலி