Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 3

Advertisement

சாலமன் பாப்பையா சொல்றமாதிரி லாலா சொல்றதும் சரியா இருக்கு, நிலாவோட அம்மா சொல்றதும் சரியா இருக்கு. ஆனா நிலாவோட பக்கம் கொஞ்சம் வெயிட் அதிகம்.
பணமா, உயிர்பயமானா, உயிர்தான் முன்னாடி வருது. பவி கதைய எப்படி கொண்டுபோகப்போறாங்கனு பார்க்கலாம்.
 
🤩🤩 ஏம்மா மனசாட்சியே இல்லையா எதுக்கு எங்க ஹீரோவ இந்த பாடு படுத்துறீங்க 🥶🥶🥶🥶இந்தியாவிலே முதல் ராங் கொடுக்கலன்னாலும் பரவாயில்லை தமிழ் நாட்டில் பர்ஸ்ட் இடமாச்சும் கொடுத்து இருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நிலா அம்மா உங்க எண்ணம் நியாயம் தான் 🤗 🤗 இருபத்தி எட்டு வயசுல பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலான்னா மத்தவங்க பேச்சும் மோசமா தான் இருக்கும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

நிலா இரண்டு பக்கமும் அல்லாடுறா 🥺🥺🥺🥺🥺🥺🥺

லாலா கவர்ன்மென்ட் வேலைக்கு தான் போகணும் என்கிற எண்ணத்தை விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம் 🤨🤨🤨🤨🤨🤨🤨மத்தவங்களோடு கம்பேர் பண்ணி பார்த்துக்கிட்டே இருந்தால் தாழ்வு மனப்பான்மை தான் வரும் 😣 😣 😣 😣 😣 😣 😣 😣

இவனால் எக்ஸாம்ல நிறைய மார்க் எடுக்க முடியல 🥺 🥺 ஆனால் அகாடமில பாடம் எடுக்குறான் 🤨🤨🤨 மத்தவங்களுக்கு புரியுற மாதிரி சொல்லி கொடுக்க தெரியுறவனுக்கு எப்படி நிறைய மார்க் எடுக்க முடியாமல் போகும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔குழப்பமா இருக்குதே 🤭 🤭 🤭 🤭


ஆத்தர் மோடம் என்ன எங்க ஹீரோவுக்கு எதிரா சதி பண்றீங்களா 😈😈😈😈😈😈😈😈
@உதயா மா
ஒரு பிரபல IAS coaching centre தலைவர் ,தன்னால pass செய்ய முடியாததால் ,ஒரு academy ஆரம்பித்து நல்ல பெயர் எடுத்து இருக்கு....

So pass செய்றது, teaching வேற தான் 🤗 🤗 🤗 🤗
 
@உதயா மா
ஒரு பிரபல IAS coaching centre தலைவர் ,தன்னால pass செய்ய முடியாததால் ,ஒரு academy ஆரம்பித்து நல்ல பெயர் எடுத்து இருக்கு....

So pass செய்றது, teaching வேற தான் 🤗 🤗 🤗 🤗
Thanks for answering ka. Exactly 💯.
 
Top