பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 18

Advertisement

லாலா சீக்கிரம் வந்தவுடன் உதயாயோட feel போல எபிய பார்த்ததும் அப்படிதான் நானும் feel பண்ணேன்......
இன்னைக்கு ஒரே டூயட்னு பார்த்தா இரண்டுபேருக்கும் டிஷ்ஷீம் பண்ணி விட்டுட்டயே.....இது நியாயமா
 
லாலா சீக்கிரம் வந்தவுடன் உதயாயோட feel போல எபிய பார்த்ததும் அப்படிதான் நானும் feel பண்ணேன்......
இன்னைக்கு ஒரே டூயட்னு பார்த்தா இரண்டுபேருக்கும் டிஷ்ஷீம் பண்ணி விட்டுட்டயே.....இது நியாயமா

டூயட் போட கஷ்டம் இல்லை கா. என்ன கதைக்கும் சுபம் போட்டுடுவேன்🤣🤣🤣
 
இது லாலா எபிசோட் தானே😀😀😀
இது லா லா இல்ல... ரெண்டு பேரையும் லோ லோ nu அலைய விட்ட epi... நல்லா செய்யற மா... இதுக்கு லாலா அம்மாவே தேவல...😡👊👊👊👊
அந்த மகாதேவன் குழுமம், வருண்,அனுஷா நமக்கு தெரிஞ்சவங்களா? எந்த கதை?
 
டூயட் போட கஷ்டம் இல்லை கா. என்ன கதைக்கும் சுபம் போட்டுடுவேன்🤣🤣🤣
கடைசி வரை லாலா லோலோன்னு தான் அலைய போறானா? அடுத்த வருட இறுதிக்குள் தலைக்கு குழந்தை ஆசை வருமா? வேலை கிடைக்குமான்னு சீட்டு வேணா எடுத்து பார்ப்போம்.

அடுத்த வருட இறுதிக்குள் தலைக்கு குழந்தை ஆசை வருமா? வேலை கிடைக்குமான்னு
பத்து சிஸ் அடுத்த வருஷம் வரைக்கும் இந்த புள்ளை கதையை முடிக்காதுனு symbolic ah சொல்லறீங்க தானே :p :p :p :cool::cool::cool::cool:
 
பத்து சிஸ் அடுத்த வருஷம் வரைக்கும் இந்த புள்ளை கதையை முடிக்காதுனு symbolic ah சொல்லறீங்க தானே :p :p :p :cool::cool::cool::cool:
அந்த வேலை வரும் வேளை வரை பொறுத்திருக்க தானே வேண்டும்.
 
Advertisement

Advertisement

Back
Top