பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 17

Advertisement

அதுக்கு என்ன? உன் எண்ணத்தில், கை வண்ணத்தில், லாலாவை வெச்சு செய்வேன் எனும் திண்ணத்தில்.... செம்மையா போகுது... லாலா எதிர்காலம் அப்படியே ஒளி மயமா தெரியுது. பிப்ரவரி 30 அவனுக்கு வேலை கிடைச்சுடும்னு நினைக்கிறேன்... லாலா லாலி காலி... UPSC,TNPSC, MIMICRY, SOUND SAROJINI,கொரியா சர்வாதிகாரம்....கோதாவரி... How to handle life.... இத்தாலிய வெள்ளைக்காரன்...சமையல் மேல் சித்ராவின் மையல் ....அட அட அட... வார்த்தை உன் கிட்ட விளையாடுது செல்லம்... நடத்து ... நடத்து... Krishna bless
பிப்ரவரி 30 லாலாவிற்கு கண்டிப்பா வேலை கிடைச்சுடும். 🤣🤣🤣🤣🤣🤭🤭🤭🤭
 
💞💞 மருமகள் சமைக்க தெரிஞ்சாலும் தப்பு தான். தெரியலனு சொன்னாலும் தப்பு தான். மாமியார் லா மட்டும் என்றும் மாறாது
 
💞💞 மருமகள் சமைக்க தெரிஞ்சாலும் தப்பு தான். தெரியலனு சொன்னாலும் தப்பு தான். மாமியார் லா மட்டும் என்றும் மாறாது
அதுவும் லாலாவை பெற்றெடுத்த மாமியார்🤪😂
 
நானும் மாமியார் தான்..ஆனா என்மாமியாரிடம் இருந்து எதெல்லாம் நான் கஷ்டப்பட வேண்டியிருந்ததோ அதெல்லாம் என் மருமகளுக்கு நான் கொடுப்பதில்லை.....
 
நெதமும் நாலு பிரச்சனைய டீல் பண்ணிட்டு தூங்குனா அடுத்த நாள் அடுத்த நாலு பிரச்சனை வந்துடும் இப்படியே நாளும் வருஷமும் ஓடும் பழகிக்க லாலா
 
நானும் மாமியார் தான்..ஆனா என்மாமியாரிடம் இருந்து எதெல்லாம் நான் கஷ்டப்பட வேண்டியிருந்ததோ அதெல்லாம் என் மருமகளுக்கு நான் கொடுப்பதில்லை.....
Irukalam amma but unga marumaga adhai eppidi eduthukuvanga nu parkanum. Two persons never agree. But understanding each other is important like sari and sasi
 
சரோஜினி அம்மாவ பத்தி புட்டு புட்டு வச்சிட்டா..

சக்தி சொன்னது சரி. முதல்ல கொஞ்சூண்டு எட்டி பார்க்குற ego வ லாலா விடனும்.

லாலா self ஆப்பு வச்சுக்கிறதுல கில்லாடின்னு நமக்கு தான் தெரியுமே..
 
லாலா ஏற்கனவே சோகமா லாலி பாடிட்டு இருந்தான்....இதுல மாமியார் மருமக சண்டைல மண்டை வேற உடையுது... எப்பபோ தான் சந்தோஷத்தில லாலி பாட வைப்பமா????
 

Advertisement

Advertisement

Back
Top