S Sathya velusamy Well-known member Member Aug 31, 2024 #13 Very true....கேட்கறவங்களோட மனநிலையை பொருத்தே கேட்கப்படும் வார்த்தைகளின் பொருள் புரிந்து கொள்ளப்படும்..... ஏம்மா இப்பவும் ஒரு க்கனாவோடயே முடிச்சாச்சு.... இந்த சித்ரா அம்மா என்ன ஏழரையை கூட்டுனாங்கனு மண்டை காயுது Last edited: Aug 31, 2024
Very true....கேட்கறவங்களோட மனநிலையை பொருத்தே கேட்கப்படும் வார்த்தைகளின் பொருள் புரிந்து கொள்ளப்படும்..... ஏம்மா இப்பவும் ஒரு க்கனாவோடயே முடிச்சாச்சு.... இந்த சித்ரா அம்மா என்ன ஏழரையை கூட்டுனாங்கனு மண்டை காயுது
Jilluu Well-known member Member Aug 31, 2024 #15 சித்தப்பு - ஒரே ஒரு தடவை கல்யாணம் பண்ணத இவ்ளோ வருஷமா சொல்லிகாட்டறீங்களே? லாலா - ஒரு கல்யாணம்னாலும் சிறப்பா சும்மா ரணகளமா செஞ்சா அப்படி தான் சித்தப்பு.
சித்தப்பு - ஒரே ஒரு தடவை கல்யாணம் பண்ணத இவ்ளோ வருஷமா சொல்லிகாட்டறீங்களே? லாலா - ஒரு கல்யாணம்னாலும் சிறப்பா சும்மா ரணகளமா செஞ்சா அப்படி தான் சித்தப்பு.
V Vani Ramchander Well-known member Member Aug 31, 2024 #16 Innumaa chiththappava pottu vaangareenga. . Lataga irundhaalum interesting update
Surya Palanivel Well-known member Member Aug 31, 2024 #17 வார்த்தைகளோட வீரியம் கேட்கறவங்க மனநிலையை பொறுத்தது தான். லாலா complex level.....
Mathy Well-known member Member Aug 31, 2024 #20 லாலா பொண்டாட்டியை சமாதானப் படுத்த சித்துவை வில்லன் ஆக்கிட்டான் சித்ரா என்ன பண்ணாங்க தெரியலயே பாவம் லாலா
லாலா பொண்டாட்டியை சமாதானப் படுத்த சித்துவை வில்லன் ஆக்கிட்டான் சித்ரா என்ன பண்ணாங்க தெரியலயே பாவம் லாலா