Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பகுதி-14-(ஹாபிட்டால்)

Advertisement

Crazy Queen

Well-known member
Member
அந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாய் கட்டப்பட்டிருந்தது.

இந்தக் கட்டிடத்தின் முகப்பில் அ.இ.அ( A.E.A) ஹாஸ்பிட்டல் என்ற பெயர் பளிச்சென்று பொறிக்கப்பட்டு இருந்து பார்த்தாள் கனி ஸ்ரீ.

இந்தப் பேர் அத்தை தான் செலக்ட் பண்ணாங்க.....அ.இ.அ..னா என்ன அர்த்தம் தெரியுமா?

"உதட்டை பிதுக்கி காட்டிவிட்டு. தெரியல நீங்களே சொல்லிடுங்க...?"

"இசை அமுதன், அன்புக்கொடி, அகத்தியன்.... எங்க மூணு பேரோட முதல் எழுத்து தான் சேர்த்து வச்சாங்க.

என்னோட ரூமுக்கு வந்து என் டைரியை எடுத்து பாரு நம்ம இரண்டு பேரோட பேரும் ஜோடியா ஒருபக்கம் விடாமல் தள்ளி இருப்பேன்.

நீ என்னடா நான் ஒண்ணுமே தோணலைங்கிறியே?

மன வீட்டுல.... உங்களைப் பார்த்துப்போ..... உங்கள் கண்ணியத்தை பார்த்துட்டு..... மனச பறி கொடுத்தேன்.

ஆனால் என்னை நானே கடிந்து கொண்டேன். எங்களுக்கும் உங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாதே?

இந்தக் காதல் கைகூடுமா சத்தியமா நான் எதிர்பார்க்கல உங்கள் வைராக்கியத்தாலே.... இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டீங்க.

இப்ப என்ன நடக்கும் நினைச்சு பார்க்காதப்போ ..... எப்படி பேர் பொருத்தம் பத்தி யோசிக்க முடியும்?

அதுவும் வாஸ்தவம் தான் எனக்கு ஒரு டவுட்டு?

என்ன டவுட்டா அகத்தியன் ?

இல்ல..... மர வீட்டுல என்னோட கண்ணியம் வெளிப்பட்டதுன்னு சொல்ற.....

ஓகே... ! நான் உருக உருக காதல் வெளிப்படுத்த அப்போ..... என்ன வேறு விதமாக சந்தேகப் பட்டிருக்க?

எதுக்கு இத்தனை முரண்பாடு?

சாரி ...! இது முரண்பாடு இல்ல..... என்னோட முட்டாள்தனம்....! அது நினைச்சாலே.... எனக்கு மனசாட்சி நெஞ்சுக்குள் முள்ளாய் உறுத்துது...!

சரிடா ....விட்டுத் தள்ளு..... வா....! முதல்ல அத்தையோட கேபினுக்கு போகலாம்...."

இருவரும் காரை விட்டு இறங்கி..... ரிசப்ஷனைத் தாண்டி வலது பக்கமாக இருந்த கேபினுக்குள் நுழைந்தார்.

இருவரையும் ஏற இறங்க பார்த்தாள் காந்தமணி.

குறிப்பாய்... கனி ஸ்ரீ ஊன்றிப் பார்த்தாள்.

எ.... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா! என்றது சட்டென்று அவ்வளவு பாதம் தொட்டு பணிந்தாள்.

"நல்லாயிம்மா..."

கனி ஸ்ரீ வின் உச்சந்தலை தொட்டாள் காந்தமணி.

இனம் புரியாமல் உள்ளுக்குள் மனம் பாகாய் உருகியது.

ரெண்டு பேரும் வெறும் வயித்தோட தான் வந்திருக்கீங்க?

ஆமா அத்தை....! என்றான் அகத்தியன்.

குட்...! என்று கூறிவிட்டு மேஜைமேல் இருந்த பஸ்ஸரை அழுத்தினாள்.

வார்டு பாய் உள்ளே நுழைந்தான்.

"டாக்டர் சிவா வர சொல்லு....!

சிலகணங்கள் இளம் டாக்டர் அவசரமாய் வந்தான்.

அகத்தியனை அழைச்சிட்டுப் போய் எல்லா டெஸ்ட்டும் கேர்ஃபுல்லா எடுத்துருங்க.‌.."

ஓகே டாக்டர்...!

அகத்தியன்...! போ ராஜா...! நான் கனி ஸ்ரீ பார்த்துக்கிறேன்.

சந்தோஷமாய் தலையாட்டிவிட்டு டாக்டரிடம் சென்று விட்டான் அகத்தியன்.

காந்த மணி ஒரு நர்ஸை வரவழைத்தாள்.

நர்ஸ் சிரிஞ்சை எடுத்து ரத்தத்தை சேர்த்துக் கொண்டு சென்றாள்.

வாம்மா.... மற்ற ஸ்கேன் டெஸ்டுகளை எடுக்கலாம்.

இந்த பிரம்மாண்டமான ஸ்கேன் எடுக்கும் மிஷின் பார்த்த போது... சற்று மிரட்சியாக இருந்தது.

ஹாட் நார்மலா இருக்கேன் காட்டற ஸ்கேன் இது... புடவையை களைச்சுடும்மா.... கஸ்ட்நெப் செயின் இருந்தா கழட்டிடு....

பயப்படாத.... இங்கே இன்னும் தவிர யாரும் இல்ல.... கூச்சபடாதே...! டாக்டர்கிட்ட உடம்பு காட்டறதுக்கு தயங்க கூடாதுன்னு உனக்கு தெரியும்ல்ல...?

மிரண்டு போய் சுற்றும் முற்றும் பார்த்தாள் கனி ஸ்ரீ.

தெரியும் மா....‌! டாக்டர் என்கிறவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று தெரியும் ....

அப்புறம் ஏன் தயங்குற?

இல்ல... நான் நல்ல நார்மலா தான் இருக்கேன்? வீணா ஏன் டெஸ்ட் எடுக்கணும்?

இது நம்ம ஹாஸ்பிட்டல்...! இந்த காலத்துல யாருக்கு எப்போ எந்த மாதிரி வியாதி வராது என்று சொல்ல முடியலை.

வருஷத்துக்கு ஒரு வாட்டியாவது டெஸ்ட் எடுத்துப் பார்த்துக் கொண்டால் நல்லது இல்லையா?

நீ .... நம்ம வீட்டு மருமக... என் மகள் ... உன்னோட ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் இல்லையா?"

கனி ஸ்ரீ விக்கு இதைக் கேட்டதும்... கண்கள் பனித்து போயின.

அதற்கு மேல் மறுவார்த்தை பேசாமல் புடவைகளில் களைந்தாள்.

எம்‌.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் போது... பேஷன் படுத்தபடியே மெஷினுக்குள் போகும்போது... பி.பி. பயத்தில தாறுமாறாய் இருக்கும்.

இதனால நாக்குக்கு அடியில் அந்த மாத்திரை saftey நாங்கள் கொடுப்போம்.

இந்த மா... மாத்திரையை நாக்குக்கு அடியில் வச்சுக்கோ எச்சிலை முழுங்க வேண்டாம். சரியா?

காந்த மணி சொன்னபடி கீழ் படுத்துக் கொண்டாள்.

நாக்கின் அடியில் அந்த மாத்திரையை வைத்ததும்... பயங்கரமாய் எட்டிக் காயாய் கசக்கி தொலைந்தது‌.

அதிக கசப்பு உமிழ் நீர் சுரந்தது.

விளங்கும் கூடாது... துப்பும் முடியாத சூழ்நிலையில்...!

இந்த காலை நேரத்தில்.... கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது.

என்னது இது ? இந்த நேரத்தில் தூக்கம் வருது ? அவள் யோசிப்பதற்குள்.... கண்களில் இருள்...ஆழ்ந்த மயக்கத்துக்கு போனாள்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்பு தான்... அவளுக்கு விழிப்பு தட்டியது.

எல்லா டெஸ்ட்களும் எடுத்தாச்சு மா. வெளியே அகத்தியன் வெயிட் பண்றான். நீங்க ரெண்டு பேரும் போகலாம் ரிசல்ட் வர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்..." என்றார் காந்த மணி.

"ரொம்ப நன்றி மா"

உடம்பில் அணிவிக்கப் பட்டிருந்த பச்சை வண்ண அங்கியை ஒரு தடுப்பின் மறைவில் சென்று களைத்துவிட்டு... புடவை கட்டிக்கொண்டு வெளிப்பட்டாள்.

காந்தம் மணியின் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது.

அழுத்தும் முடித்தவளை போன்று... கண்களும், முகம் சிவந்து இருந்தது.

"அகத்தியன்...! அத்தையே ஒரு மாதிரி இருக்காங்க?"

இல்லையே..‌..! இப்போ தானே பார்த்துப் பேசிவிட்டு வந்து இங்க வந்தேன்?

அவங்க நார்மலா தான் இருக்காங்க..‌‌.

நம்ம கல்யாணத்துக்கு வர முகத்தில் நடத்தலாம் என்று சொன்னாங்களே? இப்பதான் என்கிட்ட சொல்லிட்டு போனாங்க?

அத்தை சொன்னா.... அது எங்க அப்பா திட்டவே மாட்டார் தெரியுமா?

சந்தோஷமாய் இருப்பான் எதைப்பற்றியும் வரி பண்ணாத நான் இருக்கேன்னு சொல்லி செல்லமா என் கண்ணத்தில் கிள்ளினாங்களே ?

எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை.... சொல்லு போனா... அத்தை ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்காங்க...."

அப்படியா ? நீங்க சொன்னா... சரி தான்.

யோசனையுடன் பேசினாள்.

"நாம் பயங்கரமா ஹாப்பி மூடுலே இருக்கேன். எஸ்டர்டே ரொம்ப அழகான இடத்தை நான் காட்டுறேன்.... போகலாமா?"

அவளது கையை உரிமையுடன் பிடித்துக்கொண்டு நடந்தான் அகத்தியன்.

திரையை விலக்கி... கண்ணாடி ஜன்னல் வழியாக அவர்கள் இருவரும் ஜோடியாக சந்தோஷமாய் பேசி எப்படி செல்வது பார்த்துக் கொண்டிருந்தாள் காந்தமணி.

நீர்த்திரையிட்ட விழிகள்... அவர்கள் பார்வையை மங்கலாக்கின.

அவளது செல்போன் அலறியது.

இசை அமுதம் தான் அழைத்தார்.

"ஹலோ அண்ணா!"

என்ன காந்த மணி ? எனக்கு டென்ஷனா இருக்கு மா.... டெஸ்ட் பண்ணிட்டியா? என்ன ரிசல்ட்?

"அண்ணா! இதோ உடனே புறப்பட்டு வர்றேன் நேர்ல பேசிக்கலாம்..."

"அம்மாடி! அந்த பொண்ணு...?"

"சுத்தமானவள் தான்... அவை இன்னும் கன்னித் தன்மையோடு தான் இருக்கிறாள். 'வெர்ஜின் டெஸ்ட்'ல தெளிவா தெரிஞ்சிருச்சு..."

அப்பாபட... இது போதும் எனக்கு... ஆமா... ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு...?

"வந்து சொல்றேன் அண்ணா....!"

போனை வைத்துவிட்டு.... உடனே காரில் புறப்பட்டு விட்டாள்.

அரண்மனையில்... தனிமையில் இசையமுதம் எதிரே அமர்ந்தாள்.

கண்களில் கண்ணீர் வழிந்தோட ... அவள் பேசியதைக் கேட்டதும்.... திக்பிரமை பிடித்தது போல் ஸ்தம்பித்துப் போய்விட்டார் இசை அமுதன்.

?எதுக்கு காந்த மணி அழுதார்??

?என்ன விஷயம் இருக்கும் இசை அமுதன் ஸ்தம்பித்தது போற அளவுக்கு இருக்கும் ??






 
Top