நேற்று பார்த்த நிலா முகம் - 8

Advertisement

9 epi யும் இப்பவே போடுங்க படிச்சுட்டு வேலை பார்க்கப் போறோம் 2 நாளா இந்த ராஜா மோகனே யே நினைவுல இருந்துட்டே இருக்கு
 
என்ன ஜென்மங்க இதுங்க 🤬 எப்படி எல்லாம் நடிச்சு ராஜுவை பேசவே விடாம கலைச்சு விட்டுடுச்சுங்க.... 😡😡😡

இப்படியா ஒருத்தன் அவனுக்கு எதுவும் இல்லாம அள்ளிக் குடுப்பான் பைத்திக்காரன்.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பாவம் கமலா அம்மா இவங்களை பெத்தத்துக்கு என்ன பண்ணாங்களோ 😱😱😱😱😱
 

Advertisement

Advertisement

Back
Top