நேற்று பார்த்த நிலா முகம் – 25 (Final & Epilogue)

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

Good day to you all. Please read and comment on this epi.
நேற்று பார்த்த நிலா முகம் – 25 (Final & Epilogue).

இந்த கதைக்கு ஆரம்பம் முதல் கமெண்ட்ஸ் லைக்ஸ் மூலம் ஆதரவு அளித்து

ஊக்கப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி,

மேலும் உங்கள் ஆதரவோடு போட்டி கதையில் சந்திக்கிறேன்.
 
நல்லா வாழைப் பழத்துல ஊசி ஏத்துற மாதிரி பொறுமையாக விளக்கம் சொல்லி எஸ்கேப் ஆகிட்டா மகி.

ராஜூ புதுசா ஆரம்பிச்சு இருக்கும் project success ஆக வாழ்த்துக்கள்.

அருமையான கதை. அற்புதமான முடிவு.

குடும்ப அரசியலில் தோற்கறது மாதிரி போய் ஜெயிச்சிட்டீங்க ராஜூ&மகி. இது போல எல்லாருக்கும் கடவுள் வாய்ப்பு கொடுப்பான். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கிறவங்க நிச்சயம் வாழ்வில் வெற்றி பெறலாங்கறதுக்கு இவங்க நல்ல உதாரணம்.

லாவண்யா சிஸ்டர் அருமையான கதையை கொடுத்ததற்கு வாழ்த்துக்கள். கதை எங்கேயும் போர் அடிக்கலை. புதுசா படிக்கறவங்க நம்பி படிக்கலாம்.😍😍😍😍😍😍😍😍😍😍
 
Last edited:

Nirmala vandhachu 😍 😍 😍
 
Thank you very much sister. Thank you again for your suggestion to new comers.

என்னோட முதல் கதையில் இருந்தே நீங்க கொடுத்து வரும் ஊக்கம் அதிகம்!

இன்னும் தொடர்ந்து வாசித்து கமெண்ட் பண்ணி, ஊக்கப் படுத்துங்கள். அடுத்து வரும் போட்டி கதைக்கும் உங்கள் ஆதரவு வேண்டும்!
 
Advertisement

Advertisement

Back
Top