நேற்று பார்த்த நிலா முகம் – 10

Advertisement

பூனை குட்டி வெளியே வந்தாச்சு 😧😧😧
தம்பிக்கு மொட்டையும் போட்டு 😥😥😥 பட்டை நாமத்தையும் சாத்தியாச்சு ☹️☹️☹️
 
பணத்துக்காக எதுவும் பண்ற கூட்டம் நல்லவேளை முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டாங்களே.....

கூடப் பிறந்தவங்க சுயரூபத்தைத் தெரிஞ்சுக்கிட்டான் ராஜ்....
 
பூனை குட்டி வெளியே வந்தாச்சு 😧😧😧
தம்பிக்கு மொட்டையும் போட்டு 😥😥😥 பட்டை நாமத்தையும் சாத்தியாச்சு ☹️☹️☹️
பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்!
 

Advertisement

Advertisement

Back
Top