நேற்று பார்த்த நிலா முகம் – 1

Advertisement

raj makizhi merg dreamle irunthalum atha nirutha ivangale suththi nadakurathu theriyama irukanga 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ megenthira ne konjam kanga ve kavani iruntha ava pannura thirukuthalam therinju kadan ilama irunthurukalam vara pora prblm face panni irukalam 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
பேய்குக்கு வாழ்க்கை பட்டால் வேறு வழி!
 
அருமையான துவக்கம் 🤩🤩
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

நாயகன் நாயகி இருவர் வீட்டிலும் அவர்கள் முதுகில் குத்த ஆட்களை ரெடி வெச்சுட்டு தான் நம்ம ரைட்டர் கதையை எழுத தொடங்கி இருக்காங்க போல 😦😦😮😮😟😟😟
Thank you, ஆமா ரெண்டு பக்கமும் அட்டாக்!
 
நைஸ் ஸ்டார்ட் 🤩🤩🤩🤩

கல்யாணத்த நிறுத்த வேலை நடக்குறது தெரியாம ரெண்டு பேரும் டூயட் பாடிட்டு இருக்காங்க.....😣
இந்த பக்கம் கங்கா அந்த பக்கம் வில்லி யாரோ..... 🤷‍♀️
 
💞💞 புது கதைக்கு வாழ்த்துக்கள் லாவண்யாமா 💐💐💐.

பொண்ணை பிடிச்சு போய் கல்யாணம் பண்ண போறாரு நகை வேணாம்னு சொன்னா நல்லா இருக்கும்ல. கங்கா வேண்டுகோள் நிறைவேறுமா?
 

Advertisement

Advertisement

Back
Top