நேற்று பார்த்த நிலா முகம் – 1

Advertisement

raj makizhi merg dreamle irunthalum atha nirutha ivangale suththi nadakurathu theriyama irukanga 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️ megenthira ne konjam kanga ve kavani iruntha ava pannura thirukuthalam therinju kadan ilama irunthurukalam vara pora prblm face panni irukalam 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
அருமையான துவக்கம் 🤩🤩
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️

நாயகன் நாயகி இருவர் வீட்டிலும் அவர்கள் முதுகில் குத்த ஆட்களை ரெடி வெச்சுட்டு தான் நம்ம ரைட்டர் கதையை எழுத தொடங்கி இருக்காங்க போல 😦😦😮😮😟😟😟
 
ராஜ் மோகன் 😀😀😀
மகிழினி 😃😃😄

ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர் குடும்பத்திலும் கல்யாணத்தை கெடுக்க வில்லங்கம் இருக்கே 😨 😨😨 😨 😨
ஆமா, ரெண்டு சைடும் ரெண்டு ஏழரைங்க இருக்கு!
 
Nirmala vandhachu 😍 😍 😍
Best wishes for your story ma 💐 💐 💐
Nila illaama title illa
Ma maa varisaiyil taan heroine name m pola
Ennamo irrukku 🤔🤔🤔🧐🧐🧐
ஆமா, கண்டிப்பா title ல நிலா இருக்கணும்!

ஹீரோயின் பெயர் ம வரிசை, அப்புறம் ஹீரோ பேரு ரா வரிசை அதை விட்டுடீங்க!!
 
மீண்டும் ஒரு நிலா பிரகாசமாக ஒளிவீச வாழ்த்துக்கள் @Lavanya Rajesh sister 💐💐💐💐💐
Thank you sister, அப்படியே படித்து விட்டு கமெண்ட்ஸ் போட்டுட்டீங்கன்னா லாவண்யா முகமும் சந்தோஷத்தில் ஒளி வீசும்!
 

Advertisement

Advertisement

Back
Top