அருமையான பதிவு
K kothai suresh Well-known member Member Feb 2, 2024 #24 ப்ரொபசர் சார் தேறிட்டாரே. . கல்யாணத்துக்குள்ள டிஸ்டிங்ஷன் வாங்கிடுவார்
S Sathya velusamy Well-known member Member Feb 2, 2024 #25 அட நம்ம காக்கி....அப்ப கல்யாணத்தில் ஒரு get together இருக்கு போலயே.... பூக்காரரையும் அவர் பிரண்டையும் பார்க்க waiting....
அட நம்ம காக்கி....அப்ப கல்யாணத்தில் ஒரு get together இருக்கு போலயே.... பூக்காரரையும் அவர் பிரண்டையும் பார்க்க waiting....
R R.Daneesha Well-known member Member Feb 2, 2024 #26 .... அபிய நிம்மதியா பாக்குறது சந்தோஷமா இருக்கு ...... புகழேந்தி சார் சூப்பரு ......
M Mrs.Gnanasekarr Well-known member Member Feb 2, 2024 #27 Hi உதய் சார் உங்கள இங்கும் பார்க்கறது மகிழ்ச்சி. சில முக்கிய information கொடுத்ததுக்கு மகிழ்ச்சி உதய் .
Hi உதய் சார் உங்கள இங்கும் பார்க்கறது மகிழ்ச்சி. சில முக்கிய information கொடுத்ததுக்கு மகிழ்ச்சி உதய் .
Surya Palanivel Well-known member Member Feb 2, 2024 #28 புகழ் சார் க்கு பயிற்சி போதவில்லை மன்னா.. அட உதய் வந்தாச்சு.மத்தவங்களாம்.. மறுபடி மாமா....வீட்ட காலி செய்ய உதவ வா
புகழ் சார் க்கு பயிற்சி போதவில்லை மன்னா.. அட உதய் வந்தாச்சு.மத்தவங்களாம்.. மறுபடி மாமா....வீட்ட காலி செய்ய உதவ வா