Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 17

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

இன்னிக்கு ரெண்டு யூடி நட்பூஸ்🤩🤩

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🤩🤩🙏.

நேசம் 17

 
🥰🥰🥰 தீரஜ் நீ எவ்வளவு உருகி உருகி காதலிச்சாலும் மூன்று மாசம் கழிச்சு விட்டுட்டு போறதுலயே இருக்கா 🤔🧐🤔🧐🧐

உமையா நீ கடைசி முத்து தீரஜ் மேல் உள்ள காதலுக்காக தான் கோர்க்க போற 😛😛🥺😛😝😝

நஷத்ராவுக்கு அவளே சுதந்திரமா நிறைய செய்யணும் என்று நிறைய ஆசை இருக்கு 😥😥😥 அதை வீட்டில் உள்ளவங்க கொஞ்சம் என்கரேஜ் செஞ்சி இருந்தாலும் அவ எப்பவோ தெளிவாகிருப்பா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

தீரஜ் நீ நஷத்ராவுக்கு கொடுக்கிற டிரெயினிங்ல முதல் அடி அந்த சொறி புடிச்ச வள்ளிக்கு தான் விழணும் 🤩🤩🤩🤩😣🤩🤩🤩

கார்த்தி அப்பா நல்லவரா இருக்காரு 🧐🤔🧐🧐 உமை நல்லா இருந்தா போதும் என்று நினைக்கிறாரு 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
:love: :love: :love: கிழவி உன்னை என்ன தான் செய்யுறது.... உன்னை எல்லாம் அப்படியே எண்ணெய் சட்டியில் போட்டு கொதிக்க விடணும்....ரொட்டி சும்மா அசத்துறீயே.... தல தல தல i மிஸ் u தல ,.....
 
Last edited:
Top