Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 12

Advertisement

Anu Jey

Well-known member
Member
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமிட்ட மையலே கதையின் அத்தியாயம் 12 பதிவிடப்பட்டது🤩🙏

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றிகள்🤩🤩🙏.

நேசம் 12


 
Last edited:
ஹாய் நட்பூஸ்🤩🙏

நேசமட்ட மையலே ககதையின் அத்தியாயம் 12 பதிவிடப்பட்டது🤩🙏.

கதைக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்கள் அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றிகள்🤩🤩🙏.

நேசம் 12

Super 😍
 
இவளுக்கு தான் மட்டும் தான் அறிவாளின்னு நினைப்பு... 😏 யார் தீரஜைப் பத்தி நல்லது சொன்னாலும் இவளுக்கு மண்டையில ஏறாது போல....🥶🥶🥶
எத்தனை பெரிய வார்த்தைகளை பேசி நோகடிச்சுட்டு கொஞ்சமா பேசுனாளாம்....இப்போ என்னடான்னா இவ பணத்துக்காக கல்யாணம் பண்ணினானாம்...😡😡😡😡😡
பிரியா சரியா தான் கேட்குறா அவனுக்கு வேற பொண்ணே கிடைக்காதான்னு..... 👍

ஆதிரா குட்டி சூப்பர்.... 😍 அவளுக்கு இருக்குற புத்தி கூட நக்ஷத்திராக்கு இல்லை....😖😖😖😖

இங்க எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்காங்க இப்போ தான் மறைஞ்சுருந்து சைட் அடிச்சிட்டு இருக்கான் வினோத்.... 😂😂😂
 
அட தங்கமே... என்ன அறிவார்ந்த பேச்சு உனக்கு.... தீரஜ் உன்னோட பொம்மாயி விட அம்மாயி தான் cute....

அடேய் மனோஜ் என்னோட தல ப்ரொபோஸ் பண்ண போகும் போது ஆப்பு ஆல் தி பெஸ்ட் சொல்லுற bad fellow...
 
Hi Anu...
Nice move with the character of Priya...may be she can open umai,'s eyes a little on Dheeraj...
Very Very small episode dr...
Pls come soon with a long episode dr..
 
Top