Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே ! 2' - 5

Advertisement

அடேய் எழிலு நான் உனக்காக அலர் நாதனுக்கு பொங்கல் வச்சா நீ இப்படி கன்னத்தை கடிச்சு விளையாண்டுகிட்டு இருக்க 😱😱😱😱😱😱

அம்மாடி அலரு உங்க அப்பா எழில் கிட்ட நேரடியாக நம்ம கடையில் எடுத்ததுக்கு பணம் தருவியா என்று கேட்டு இருந்தால் அவனும் சரியென்று சொல்லி இருப்பான் ஆனால் உன் அப்பா இது என் பொண்ணோட கடை அவளுக்கு நான் செய்வேன் நீ யார் தடுக்கிறதுக்கு என்கிற மாதிரி நடந்துகிறாரு பிறகு கோவம் வராதா 🥰🥰🥰🥰🥰🥰🥰

ஏம்பா எழிலு உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையில் எப்போ பாரு அந்த பைக்கை ஏண்டா கொடுமை படுத்துறீங்க இப்படி வாசலில் அம்போன்னு போட்டுருக்க அந்த பக்கம் ஏதாவது லேடிஸ் ஸ்கூட்டி வந்தால் அதோட மானம் போகாதா ஏதோ தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி கிடக்கிறான் என்று தப்பா நினைச்சுக்குமா இல்லையா 🛵🛵🛵🛵🏍️🏍️🏍️ 🤪🤪🤪🤪🤪

அடேய் அவிரா உன் தாத்தா கூட சேர்ந்த உனக்கு பொண்ணு தர மாட்டோம் பார்த்துக்கோ 🤩🤩🤩🤩🤩

மிஸ்டர் நாதன் உங்க பேரனை மடியில் தூக்கி வச்சு கொஞ்சுற மாதிரி மருமகனையும் கொஞ்சுங்க அவனும் சரி ஆகிடுவான் 😁😁😁🤓🤓🤓🤓

அலரு நீயே ஒரு பிரச்சினை தான் உனக்கு வேற தனியா பிரச்சினையா🤔🤔🤔🤔🤔
 
ஏம்பா எழிலு உங்க புருஷன் பொண்டாட்டி சண்டையில் எப்போ பாரு அந்த பைக்கை ஏண்டா கொடுமை படுத்துறீங்க இப்படி வாசலில் அம்போன்னு போட்டுருக்க அந்த பக்கம் ஏதாவது லேடிஸ் ஸ்கூட்டி வந்தால் அதோட மானம் போகாதா ஏதோ தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி கிடக்கிறான் என்று தப்பா நினைச்சுக்குமா இல்லையா 🛵🛵🛵🛵🏍️🏍️🏍️ 🤪🤪🤪🤪🤪
omg just can't stop laughing எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top