Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 19

Advertisement

❤️
ஹர்ஷா பேசியது சரிதான்...

" வலிக்கிறது" வார்த்தை இல்லை...உணர்வு 😍 😍

வலிக்கிறது வார்த்தை ஹார்ஷாக்கு தூக்கத்தை கெடுத்தது.... ஏமாற்றம் அவமானம் தான்...

ஆன ,அந்த பெண் என்ன ஆனால் என்று ஏன் தேடவில்லை?????
 
Last edited:
ஹர்ஷா சும்மா அதிரடி சரவெடி தான்.... நச்சு நச்சுனு கேள்வி கேட்குறான்... 🥰

இந்த கமலேஷ் தான் எவ்ளோ வாங்குனாலும் அடங்க மாட்டேங்குறான்.... ஹர்ஷா அவன் வாயை உடைச்சுருக்கணும் அப்போ தான் லூசு மாதிரி பேசிட்டு இடையில எகிறிட்டு வர மாட்டான்.... 😤😤😤😤😤

இவங்க பண்ணுன ரகளையில ஜோ இடுப்பு தான் உடைஞ்சுடுச்சு... 🤭

ஹர்ஷா ஜோ பத்தி புரிஞ்சு கிட்டான்.... அடுத்து என்ன பண்ணப் போறான்.... Eagerly waiting...
 
ஏப்பா கமலேஷா தவளை வாயா?!!!

அடப்பாவிகளா தள்ளுமுள்ளு பண்ணி ஜோவ கீழ தள்ளிட்டீங்களேடா.
பாவம் ஜோ வலிக்குதுன்னுகூட சொல்லாம உன்ற கண்ணோட மெரட்டலுக்கு பயந்து தானே எந்திரிக்கிறா.😤😤😤😤😤😤😤😤
.
அதே அப்புரானி புள்ளயா தான் இருக்கா ஜோ.😓😓😓😓😓😓😓😓
😓
எல்லாரோட அதட்டல் மிரட்டல் உருட்டல்ன்னு எல்லாம் பயந்து பயந்து வாழறாடா.🥺🥺🥺🥺🥺🥺

உன்ற பங்குக்கு சேத்து அதையவே பண்ணு.🫤🫤🫤🫤🫤
உன்னைய ஏமாத்துனவிகளை வுட்டு போட்டு ஜோகிட்ட எகிறி எகிறி குதிக்கிறதெல்லாம் சரியில்லை தம்ப்றீ.

தகிரியமான ஆளுதானே ஹர்ஷா அப்புடியே கிளம்பி அப்பனாத்தால பாத்து இந்தக் கேள்வியெல்லாம் கேளு பாக்கலாம்.
Sister எனக்கு தெரிந்து ஹர்ஷாவ முதல்ல ஏமாத்துனது சோதி புள்ள தான். மத்தவங்க எல்லாம் சோலி முடிஞ்சுதுனு அடுத்த சோலிய பார்க்க போயிட்டாங்க.

ஆனா இவளுக்கு அவன்கிட்ட உண்மைய சொல்ல வாய்ப்பு கிடைச்சும் அத மிஸ் பண்ணிட்டா.

ஒன்னுமே தெரியாத அறியா பிள்ளையா இருந்தவ அப்படியே இருந்து இருக்கனும்.

இவ அக்கா வீட்ட விட்டு எஸ்கேப் ஆக இவதான் ரொம்ப மெனக்கெட்டு ஹெல்ப் பண்ணி, ஹர்ஷா அப்பா எனக்கொயரி பண்ணினதுல வசமாக சிக்கியதாலதான் இந்த நிலைமை.☹☹☹
 
Top