Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 16

Advertisement

🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
இன்னிக்கு வைஸூக்கு லீவு வேணும் ரைட்டர் ஜீ.
இங்கிட்டு வந்தா சேதாரம் ஆகிப்போகும். அதனால 😷😷😷😷😷😷😷😷🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

ஹா ஹ ஹா.. 😂😂😂

இப்படியெல்லாம் நீங்க மனசை தளர விடக்கூடாது.

உங்காளு சுபாஷ்-கமலேஷ் பேசுனதுல ஏதோ பிடிக்காமல் கோவமா உள்ள போய் இருக்கா. அந்த விஷயம் என்னனு தெரியனும்.

இன்னொன்னு கவனிச்சீங்களா, அவ மேல எத்தனை கடுப்பிருந்தாலும், பேபியோட bun கன்னத்துக்கு அவன் கொடுக்கற comment-ஐ.

இவனாவது கொஞ்சம் புத்தியோடையும் பக்குவத்தோடையும் யோசிச்சு தன்னோட ரெண்டு baby-யையும் கட்டம் கட்டி தூக்கிட்டு போகணும். தூக்கிட்டு போய் அமேசான் காட்டுல கூட வாழலாம், ஆனால் இந்த சுயநலக்கூட்டத்துக்கு கண்ணுல படாமல் இருக்கணும். கொஞ்ச காலமாவது நிம்மதியா.
 
Last edited:

ஹாஹா...@vaishanika ji super ❤️

But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு :love::love:😘😘😘
 
ஹா ஹ ஹா.. 😂😂😂

இப்படியெல்லாம் நீங்க மனசை தளர விடக்கூடாது.

உங்காளு சுபாஷ்-கமலேஷ் பேசுனதுல ஏதோ பிடிக்காமல் கோவமா உள்ள போய் இருக்கா. அந்த விஷயம் என்னனு தெரியனும்.

இன்னொன்னு கவனிச்சீங்களா, அவ மேல எத்தனை கடுப்பிருந்தாலும், பேபியோட bun கன்னத்துக்கு அவன் கொடுக்கற comment-ஐ.

இவனாவது கொஞ்சம் புத்தியோடையும் பக்குவத்தோடையும் யோசிச்சு தன்னோட ரெண்டு baby-யையும் கட்டம் கட்டி தூக்கிட்டு போகணும். தூக்கிட்டு போய் அமேசான் காட்டுல கூட வாழலாம், ஆனால் இந்த சுயநலக்கூட்டத்துக்கு கண்ணுல படாமல் இருக்கணும். கொஞ்ச காலமாவது நிம்மதியா.
☺️☺️☺️☺️☺️🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😍😍😍😍
 
Top