Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 14

Advertisement

@vaishanika .??
கொஞ்சம் பழைய updates நல்லா rewind பண்ணி யோசிச்சு பாருங்க, அவன் எப்ப ஜோதி பத்தி தெரிஞ்சுக்கிட்டான்னு. ஜோதி Mysore போய் அவளோட கர்பம் உறுதி ஆகும் காலத்துக்கு முன்னாடியே இவன் விஷயம் தெரிஞ்சுருக்கும். இவனோட உண்மையான wife யாரு மற்றும் வயசு, படிப்பு என்னும் details. அவ்வளவு தான்.
[Correct me if i am wrong about the time line, about when Adhitya gave him the details collected]

அவன் ஜெர்மனி போய் settle ஆனதுக்கு பின்ன தான் நீங்க சொன்னதை செஞ்சுருக்க முடியும். அந்த அளவுக்கு அவன் யோசித்து இருந்தாலும், அவளோட இருப்பிடத்தை அவனே தேடி வரும் அளவுக்கு அவன் கோபத்தையும் ஏமாற்றத்தையும் அடக்கிய மனிதனா இருக்கணுமே. இருந்தால் தான் அவன் நேர்மையானவனா?

ஹனிமூன் கொண்டாட்டிட்டு வந்த ஜோடிக்கு, குறிப்பாக சுபாஷ்க்கு இவனோட whereabouts தெரியும். ஆனாலும் எதுவுமே சொல்லலை, ஜோதிகிட்டயும் அது பத்தி கேட்கலை. ஜோதியும் அதை பற்றி யோசிக்கவில்லை எனும் நியாயத்தை நான் சொல்ல மாட்டேன் ( ஏன்னா எப்படியும் நீங்க 'பச்சை மண்ணு ' tag குத்தப்போறீங்க அவளுக்கு சரிதானே 😂)

நீங்க ஜோதிக்கு support பண்ணற பெயரில், ஜீவிதாவை வீட்டுக்குருவின்னு அடையாளப்படுத்துறீங்க பாருங்க, இதுகாகவே ஹர்ஷா உங்களை மன்னிக்க மாட்டான்.

13th/14th update-ல சுபாஷ் ஜீவிதாவை ஒரு இடத்தில் 'ஜீவி'-ன்னு கூப்பிடுவான் பாருங்க. அப்ப எனக்கு, "டேய் நீ நிஜமாவே ஜோதிக்கு நல்லது செய்ய நினச்சா முதலில் உன் wife-க்கு பெயரை மாத்துன்னு"- கத்தனும் போல இருந்துது.

கதை மாதிரியே இந்த conversations-ம் interesting தான்.
 
love-you.gif
 
கமலேஷ் 😡 இவனுக்கு ஏன் ஹர்ஷா மேல இவ்வளவு கோபம்.... உண்மை தெரிஞ்ச பிறகும்.... 😤
அவன் கேட்டதுல என்ன தப்பாம் கமலேஷ்க்கு மட்டும் இல்லை மொத்த குடும்பத்துக்கும் அறிவு இல்லை.... அப்படி இருந்திருந்தா இன்னமும் அப்பாவை அங்கிள்ன்னு கூப்பிட விட்ருருக்க மாட்டாங்க.... 🥶🥶🥶🥶
குழந்தைங்க மேல இருக்குற அக்கறையில சொன்னதுக்கு நக்கலா பேசுறான்... 😬😬 இப்போ கஷ்டப்படுறது குழந்தை தானே... 😥
ஜோதியை பார்த்துக்கிறோம் protect பண்றோம்ன்ற பேர்ல டூ மச்சா பன்றாங்க குடும்பமே.... 🤐
 
Top