நீலா மணியின் நெஞ்சத்தை எரித்தாய் 8

Advertisement

அருமை நீலா கா.
இந்த சுந்தர் எல்லாம் மனுஷனா??
ஸ்கூல் படிச்சுட்டு இருந்த பொண்ண அவசர கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து அவளை வெளி உலகமே தெரியாம வாழ வச்சுட்டு இன்னிக்கு தொழிலில் கை கொடுக்கலை, அவனுக்கு பொருத்தமா இல்லை னு காரணம் சொல்லிட்டு இருக்கானே??
 
Savithri - awesome character. Where have that scoundrel Sundar and his useless parents absconded to? What happened to Priya? What will Malli do next?
 
Last edited:
மொத்த குடும்பமும் எங்க போய் தொலைஞ்சதுக...விட்டது தொல்லைனு இருப்பாய்ங்க?

மல்லி...இனி என்ன செய்யலாம்னு யோசித்து ஒரு முடிவெடு
 
சாவித்திரி வந்ததால மல்லிய விட எங்களுக்கு ரொம்ப தைரியம் வந்துருச்சு.... ஆனா அந்த எரும என்ன ஆச்சுன்னு இன்னும் சொல்லவே இல்லையே சிஸ் ??
 
???

சாவித்திரி மட்டும் வரலையின்னா மல்லி கதி என்னவாகிருக்கும்?? ஆமாம் சாவித்திரி ஃப்ரெண்ட் பேரு ராஜனா?? ரஞ்சனா?? ??

சுஷ்மிதா இல்லையின்னு தெரிஞ்ச உடனே அடுத்து மதுமிதாவை தேடி போயிட்டானோ அந்த கடன்காரன்.... ??

FB_IMG_1669961418110.jpg
 

Advertisement

Advertisement

Back
Top