Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீரும் நெருப்பும் 28 1 missed part

Advertisement

குரு எப்படி இதை சொல்லறான் - இந்திராக்கு அவனை பிடிக்கும்ன்னு? Also அவன்கிட்ட அவ நேரடியா 'NO' சொல்லலைன்னு வேற சொல்றானே.
.
அவ தான் "நீ எப்படி என்னை மிரட்டலாம், நீ காதலை சொன்ன ஆனால் நான் எங்க ஏத்துக்கிட்டேன்?" - அப்படின்னெல்லாம் கேட்டாளே. அதெல்லாம் இவனோட
proposal - ஐ reject பண்ணின கணக்குல சேராதா? அது போன மாசம் இது இந்த மாசமங்கிற ரேஞ்சுக்கு surrender - ஆகறானே குரு இந்திராகிட்ட. Super.

28.1 படிச்சுட்டு மறுபடியும் 28.2 to 29.2 படிக்கிறது ரொம்ப
interesting - ஆ இருந்தது.
 
Indira avanai love pannura nu sir ku theriyum pola.. ???
Enna possessiveness ivanukku
 
Top