நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - 13

Advertisement

அப்பாவும் மகனும் பண்ணற தந்திரம் மயிலம்மாகிட்ட வேலை செய்யுது தான். ஆனா காமாட்சி வந்தபின்ன அவளை ஒரு வழி பண்ணுவாங்களோ அம்மாவும் மகளுமா சேர்ந்து. இவ வேற கண்ணைகசக்கிக்கிட்டு நிற்பாளே தவிர எதிர்த்து பேச மாட்டா.

இந்த மாசிலாமணி ஐயா ஆனாலும் இப்படிப்பட்ட மாமியாரோட தன் மகளை கூட்டுக் குடித்தனத்துல கோர்த்துவிட ஆசைப்படறாரே. ஏன்?
.
 
எவ்வளவு செல்ஃபிஷ் இந்த மயிலம்மா 😡 தெரிஞ்சு தான் அப்பாவும் புள்ளையும் சேர்ந்து இப்படி நாடகம் போட்டு அவங்களை சம்மதிக்க வச்சுட்டாங்க...... 👌
 
நைஸ் எபிசோட் 🤩🤩
மயிலம்மா போன்ற ஆட்களிடம் நிஜத்தை காட்டிலும் நடிப்புக்கு தான் மதிப்பு அதிகமாக இருக்கு 😯😧😧
 

Advertisement

Advertisement

Back
Top