நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - நிறைவு

Advertisement

arumaiyana mudivu 🥰🥰🥰 meena 👀 ketta piraku 🌞🙏 mathiri ini ne parthu enna prejanam waste unna mathiri alungaluku aravinth mathiri aluka than sari jodi keththa mudi🤦‍♀️🤷‍♀️
 
கதைக்கு முற்றும் போடலையே....அப்போ கதை இன்னும் முடியல என்று தானே அர்த்தம்....???!!!

மீனா....பெற்ற பிள்ளையை விட்டு ஊரான் பிள்ளைக்கு ஆயா வேலை பார்க்கனும்னு தலை எழுத்து 😓😓😓😓 இவள் செய்த மாபெரும் குற்றத்திற்கு சரியான தண்டனை தான் என்றாலும் 😐😐😐 அரவிந்தன் உண்மையை மறைந்ததும் சரியில்லை 😟😟

மயிலம்மா வாய்க்கு பூட்டு போட்டதெல்லாம் பெரிய சாதனை தான் 😟😟😟😟

மருதவேலு _ காமாட்சி....இதே போல் அத்தனை வளங்களையும் பெற்று என்றென்றும் சந்தோஷமாக வாழட்டும் 🥰🥰😍😍🤩🤩🤩
 
அரவிந்தனுக்கு எந்த தண்டனையுமில்லைங்கறதைத் தாண்டி எனக்கு இன்னொரு பெரிய வருத்தம் ரகுவரனுக்கு இறுதி மரியாதை செய்யாததுல .
அவன் திருந்திய நிலையில ஒரு பொண்ணைக்கட்ட அவ இவன் சம்பாதிக்கற காசையெல்லாம் கோலமாவு(குடி சிகரெட் online-சூதாட்டம் இப்படி ஏதோ ஒன்னு)வாங்கியே சுகிக்கறவளாயிருக்கற மாதிரி.

ஏன்னா லிங்கேஷ்வரனுக்கான அநீதியில இவனுக்கும் சரிபங்குயிருக்கு. பெத்த அம்மாவுக்கு இவன் கொடுத்த வயித்தெரிச்சலுக்கும் நியாயம் வேணுமே.
 

Advertisement

Advertisement

Back
Top