நீயின்றி நிழலும் எனக்கு தொலைவே - நிறைவு

Advertisement

அருமையான கதை 😍😍
நிறைவான முடிவு.

மீனாவ இந்த நிலையில் பார்த்து பரிதாபமெல்லாம் வரலை. ஆனா அந்த அரவிந்தும் ஒன்னும் சும்மா இல்ல. இவனுக்கும் அந்த ஆண்டவன் ஏதாவது கணக்கு போட்டு வச்சிருப்பாரு.

முத்துலெட்சுமி அம்மா தன் காலத்துக்கு பிறகு லிங்காவோட எதிர் காலத்துக்கு தேவையான முற்னேற்பாட செஞ்சி வச்சதும் இல்லாம, அவனுக்கு நம்பிக்கையான, பாசமிக்க மனுசங்களையும் சேர்த்து வச்சிருக்காங்க.

மருதவேலு காமாட்சி எப்போவும் இதே சந்தோஷத்தோட நிம்மதியா, மனநிறைவா வாழ வாழ்த்துக்கள் 🙏
 
Last edited:
நல்ல நிறைவு. மீனாவோட வாழ்க்கை நிலை சரியான தண்டனை.
இருந்தாலும் அரவிந்தனை தண்டிக்கவாவது மீனா ivf try பண்ணியிருக்கலாம். அவளுக்கில்லாத தைரியமா இல்லை சொத்து தான் இல்லையா ?
 

Advertisement

Advertisement

Back
Top